உன் வெட்கம் பார்க்க ஒரு வழி இருக்கே
உன் "வெட்கம்" பார்க்க எத்தனையோ
வழிமுறைகளை
கையாண்டும்
முடியவில்லை என்னால்.
ஆனால் அதற்கு
வழியும் கிடைத்து விட்டது
வரியும் கிடைத்துவிட்டது
"ப்ளீஸ் ஒரேயொரு முத்தம் கொடு "
உன் "வெட்கம்" பார்க்க எத்தனையோ
வழிமுறைகளை
கையாண்டும்
முடியவில்லை என்னால்.
ஆனால் அதற்கு
வழியும் கிடைத்து விட்டது
வரியும் கிடைத்துவிட்டது
"ப்ளீஸ் ஒரேயொரு முத்தம் கொடு "