பெண்ணிற்கு அழகு
குரலில் குயிலுக்கு அழகு
சிறகில் அதை விரித்தாடுவதில்
மயிலுக்கு அழகு அதுபோல
அழகோடு அதைக்காக்கும் பண்பும் கற்பும்
பெண்ணிற்கு அழகு