கடவுள்

எல்லாம் அறிந்த கடவுளுக்கு கூடவா

தெரியவில்லை

ஒரே உயிரில் அறிவையும் மனதையும்

வைத்தது மாபெரும் தவறென்று ....

எழுதியவர் : திவ்யா (9-Mar-17, 10:48 am)
Tanglish : kadavul
பார்வை : 93

மேலே