குசும்புடா, நெருங்குடா, பொசுங்குடா
குசும்புடா, நெருங்குடா, பொசுங்குடா!
கேக்கிறவன் கேணையா இருந்தா, மாடுகூட “மச்சான்” எங்கும்!
இது பழ மொழி.
கேக்கிறவன் புத்திசாலியா இருந்தா,பழுப்பு நிற சாயம் பூசப்பட்ட,
அந்த துருப்பிடித்த, கேசம் கூட அசையாது!
சாயம் தேவை இல்லா கேசமோ, வாயில் பக்கம் எட்டி பார்ப்பதற்கே, மறுக்கும் அனுமதியை!