வலைவீச முயலாதவனாய்

எதற்கோ கிடத்தப்பட்ட
வலையில் எப்படியோ
இரு மீன்கள் விழுந்துவிட...
திகைத்துப் போய் நின்ற வேளையில்
வலையிலிருந்து வழுக்கிபோய்
எங்கேயோ அவைகள் சென்றுவிட...
மீண்டும் பிடித்துவிடும் விருப்பமிருந்தும்
வலைவீச முயலாதவனாய்....

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (9-Mar-17, 10:32 pm)
பார்வை : 116

மேலே