வானவில்

கனவான என் வாழ்கை
கரைந்து
மழையாக பொழியும் நேரத்தில்
வானவில்லாய் வந்தாய் நீ
என் வாழ்வை வண்ணமயமாக்க ...

எழுதியவர் : prisilla (9-Mar-17, 9:06 pm)
சேர்த்தது : Mariya
Tanglish : vaanavil
பார்வை : 90

மேலே