காதல்

காதல்!
ஐ டென்னுல, ஐ லவ் யு சொன்னான்.
ஃபோர்டை பார்த்ததும் போடி சொன்னான்.
காதலுக்கு கண்ணுமட்டுமா இல்லை?
கண்ணியமும் சேர்த்து இல்லைதான்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (10-Mar-17, 8:31 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : kaadhal
பார்வை : 106

மேலே