நெஞ்சோரத்தில் பொன்மாலை

காதோரத் தில்கவின்ரோ ஜாஇன் எழில்பூ
விழியோரத் தில்சிரிக்கும் காதல் மலர்ப்பூ
இதழோரத் தில்முல்லை காலை இளம்சிவப்பென்
நெஞ்சோரத் தில்பொன்மா லை

இன்னிசை வெண்பா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-17, 9:46 am)
பார்வை : 84

மேலே