உன்னைப்பற்றி கவியெழுத

அதென்னடி,
உன்னைப்பற்றி கவியெழுத
தொடங்கினாலே - இறுமாப்பு
கொண்ட இலக்கணம் கூட
இளகி விடுகிறது.!?

வரையறைகள் கூட - வரப்பு தாண்ட அனுமதிக்கிறது.!?

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (10-Mar-17, 10:25 am)
சேர்த்தது : சுரேஷ் சிதம்பரம்
பார்வை : 313

மேலே