உள்ளத்தில் நல்ல உள்ளம் -நகைச்சுவை
ரமேஷ் : மச்சி சுரேஷு, இப்போதெல்லாம்
நான் படுத்தாலும் இரவில் தூக்கம்
ஏன்னு தெரியலையே ?
சுரேஷ் : மச்சி ஒளிக்கமா சொல்லு நீ
யாரையாச்சும் காதலிக்கறயா ?
சொல்லுடா நான் உன் நண்பன்டா
உனக்காக தூது செல்ல காத்திருக்கிறேன்
ரமேஷ் : அதெல்லாம் ஒன்னும் இல்லடா ;
இருந்தா ஒனக்கு தெரியாம போகுமா
சுரேஷ் : அப்பா மச்சி , எனக்கு புரிஞ்சு போச்சு
நீயோ நல்லவன்; உன் உள்ளம் நல்லது
நண்பன் எனக்கு தெரியும்
"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது"
வல்லவன் வகுத்துதுன்னு கவிஞர்
சொல்லிப்புட்டாருடா..................
அதனால் பயம் ஒன்னும் இல்லை; பிறருக்கு
நலம், நல்ல உள்ளம், அவளுவுதான்!
ரமேஷ் : ஹா .......................ஹா.......................ஹா.........