தொலைந்த இதயம்
தொலைந்த இதயம்
தொலைந்ததே என்னிதயம்
தொடருமா என்காதல்
மலைபோல நம்பியவள்
மறந்தே போகின்றாள்
அலைபோன்றே அடிக்கிறது
அவள்முகம் பார்த்திடவே
தொலைதூரம் என்றாலும்
தோற்கிறது அவளிடமே !
கலையரசி எனைவிட்டும்
கணப்பொழுதும் விலகாதே !
சிலையாக நிற்கின்றாய் !
சிதைக்காதே எனையுந்தான் !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
