ஆகாய நிலவிட்ட கோலம்

புள்ளிஇட்ட கோலம் மார்கழி வாசலில்
புன்னகையிட்ட கோலம் இதழ்ச் சிவப்பினில்
அள்ளிவைத்த பூக்களின் கோலம் கூந்தலில்
ஆகாய நிலவிட்ட கோலம் இவள் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Mar-17, 7:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1403

மேலே