ஒருநாள் வாழ்க்கை

ஒருநாள் வாழ்க்கை தான் ஆனால் வாழும்போதே சொர்க்கம் கிடைத்துவிட்டது அவள் கூந்தலில் குடியிருக்கும் ஒற்றை ரோஜாவுக்கு .....!

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (12-Mar-17, 10:17 pm)
Tanglish : orunaal vaazhkkai
பார்வை : 3180

மேலே