வலி

என்
விழியில் வழியும்
கண்ணீருக்கு
காரணம்
தேவை இல்லை
உன்
நினைவே போதும்......



.











.

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (12-Mar-17, 10:35 pm)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : vali
பார்வை : 118

மேலே