அவளது இதயம்

அவளது இதயம்!
பொசுக்குன்னு பேசுறவ, மெனக்கட்டு பாக்குறா,
நச்சுன்னு கேட்குறவ , நின்னுக்கிட்டு தயங்குறா,
நண்பா, நீ சமாதி, அவளது இதயத்தில்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (13-Mar-17, 7:57 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 279

மேலே