ஏக்கம்

ஏக்கம்!
கண்ணில் பட்ட விண்கல், நெஞ்சை தொடாதா?
தொடர்ந்து வீசேன், உன் பார்வையை, நட்சத்திரமாய்!
கேட்ச் பிடிக்கிறேன், இருண்ட வானமாய்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (13-Mar-17, 8:10 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 239

மேலே