உன் வியர்வை நதியில்

பனி விழுந்த மலராய்
மாறி நிற்கின்றாள் அவள்
அவனின் ஸ்பரிசம் தொட்ட
முதல் நொடியில்ல்ல்ல்

எழுதியவர் : ஞானக்கலை (13-Mar-17, 8:14 pm)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 275

மேலே