பிடிவாதம்
எத்தனை முறை கரை நோக்கிச் சென்றாலும் அலை கடலைத்தான் சேர்கிறது.
எத்தனை முறை வீழ்ந்தாலும் நீர்வீழ்ச்சி அங்கு தான் நிற்கிறது..
எத்தனை முறை நீ என்னை வெறுத்தாலும் உன்னை நினைத்து தான் என் மனம் ஏங்குகிறது...!