ருபாய் நோட்டு

ருபாய் நோட்டில்
இருப்பதால் தான்
காந்திகூட
சிரித்துக்கொண்டே இருக்கிறார் !

எழுதியவர் : வினாயகமுருகன் (12-Jul-11, 7:54 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 317

மேலே