மனிதாபிமானம்
காற்றில் பறந்த
காந்திநோட்டு
எட்டிபிடிக்க
ஏராளமானோர் !
ஐயகோ பாவம்
வீதியில்
தவறிவிழுந்த முதியவர்
காசைக்கட்டிலும்
மோசமாக கசங்கிப்போனார்!
காற்றில் பறந்த
காந்திநோட்டு
எட்டிபிடிக்க
ஏராளமானோர் !
ஐயகோ பாவம்
வீதியில்
தவறிவிழுந்த முதியவர்
காசைக்கட்டிலும்
மோசமாக கசங்கிப்போனார்!