வரதட்சணை
வரதட்சணை!
மாமியாரால் திட்டமிடப்பட்டு,
மாமனாரால் கணக்கெடுக்கப்பட்டு,
மணமகனால் முத்திரையிடப்பட்ட,
மொத்தம் கூட்டப்படாத, நீளும் பட்டியல்!
வரதட்சணை!
மாமியாரால் திட்டமிடப்பட்டு,
மாமனாரால் கணக்கெடுக்கப்பட்டு,
மணமகனால் முத்திரையிடப்பட்ட,
மொத்தம் கூட்டப்படாத, நீளும் பட்டியல்!