இளைஞ்சனும், வானும்
இளைஞ்சனும், வானும்!
எங்கள் ஆசையின் எல்லை, வானத்தையே மிஞ்சும்!
எங்கள் செயலின் எல்லை, வானவில்லையே வளைக்கும்!
எங்கள் சிந்தனையின் எல்லை, காலை மாலை வானம் போல், வண்ணமயம்!
எங்களது வீரத்தின் எல்லை, உச்சி நேரம் சூரியன் போல்,தகிக்கும்!