ஏன்

ஏன்?
தம்பி!
தாழம்பூவாய், மணம் வீசப்பிறந்தவன்,
அழுகிய முட்டையாய், மாறாதே!
நாட்டையே சீர்திருத்தப் பிறந்தவன்,
சமூகத்தை கெடுக்கும், அரக்கனாய் மாறாதே!
என்ன திறன் இல்லையடா உன்னிடம்!
ஏன் உன் பொன்னான நேரத்தில், பெண்ணை மதிப்பதை மறந்து,
மதி கெட்டு, “ஈவ் டீஸிங்” செய்து, துருப்பிடித்த தகரமாய் மாறுகிறாய்?

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (15-Mar-17, 1:17 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 136

சிறந்த கவிதைகள்

மேலே