அம்மாவும், சும்மாவும்
அம்மாவும், சும்மாவும்!
அம்மா,
ஏழு நாட்களுக்கு, தேவையான, இட்லி மாவு அரைத்து,
ஃபிர்ட்ஜில், எடுத்து வைத்தாள்,
தன் வேலையை, சுலபமாக்குவதற்காக!
சும்மா,
சில அரசியல் வாதிகளும், சில பெரிய அதிகாரிகளும்,
ஏழு ஜென்மத்திற்கும், வேண்டிய பணத்தை,
சுவிஸ் பேங்க்கில், பதுக்கி வைக்கின்றனர்,
பிறர் வேலையை, சுலபமாக்கி கொடுத்ததிற்காக!