இன்று குருவி நாளை தானியம்
இன்று குருவி! நாளை தானியம்?
பாரதி, தன் பசியை மறந்து, தானியங்களை
குருவிகளுக்கு, தூவி மகிழ்ந்த்தான்!
எங்களுக்கும், தானியங்களை தூவி மகிழத்தான் ஆசை!
ஆனால் குருவி?
ஓ...அது தான், செல் ஃபோனாய்!
அது சரி, இன்று குருவி செல்ஃ போனாய்...
நாளை தானியம் என்னவாய்?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
