தியாகம்

தன்னை வெட்டினாலும்
தங்கம் கொடுத்தது பூமி
தன்னை கொத்தினாலும்
கூடு கொடுத்து
வாழவைத்தது மரம்

எழுதியவர் : செல்வமுத்து.M (16-Mar-17, 6:09 am)
Tanglish : thiyaagam
பார்வை : 85

மேலே