படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


உள்ளது
வண்ண வேறுபாடு
கோழிக்குஞ்சுகளிடமும் !

கருப்போடு
கலக்க எண்ணும்
வெள்ளை !

விலகச்செல்
ஆணவக் கொலை நடக்கலாம்
பாவம் கருப்புக் குஞ்சுகள் !

கூடி வாழ்தல் கோடி நன்மை
உணர வேண்டும்
தந்தைக் கோழி !

சேதாரம்
இல்லையென்றால்
சேர்க்கத் தயார் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (15-Mar-17, 2:38 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 64

மேலே