உறக்கமின்றி உன்னையே நினைத்து கொண்டுஇருப்பேன்

நிசப்தமான இரவில் ,நிம்மதியான உறக்கத்தில்
அவ்வப்போது அக்கணங்களில் வரும்
கனவுகளில் மட்டும் எதற்கு உன்னை தரிசிக்க
வேண்டுமென்று !
நிம்மதியான உறக்கத்தை தொலைத்துவிட்டு -உன்
ஞாபகங்களை மட்டுமே நினைத்து
இரவின் பொழுதுகளை இனிதாய் கடந்து விடுகிறேன் !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (18-Mar-17, 8:05 pm)
பார்வை : 203

மேலே