விழி பார்வை மொழிபெயர்ப்பாளன்

தினம் தினம்
உன் இருவிழி பேசும்
மொழிகளை பார்த்து பார்த்து !!
விழிப்பார்வையின் !
மொழிபெயர்ப்பாளன் ஆகவே
என்னை மாற்றிவிட்டாய் !!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (20-Mar-17, 11:48 am)
பார்வை : 427

மேலே