உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன்

உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன்
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய
உனது நிழல் என இருப்பேன்
நீ யாரை இருந்தாலும்
உனை ஏற்றுக் கொள்கிறேன்
என்னை பிரிந்தால் அந்த நொடியே
நான் இறந்து போகிறேன்

உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன்

யார் என்ன சொன்னாலும்
என்னை இன்று கொன்னாலும்
நான் உந்தன் பாதி புரிந்து கொண்டேன்
யார் கூட வந்தாலும் என்னோடு நின்றாலும்
உன் பேரை சொன்னாலே திரும்பி நின்றேன்
இந்தக் காதல் உனக்காக என்றும் தீராது
உயிர் போகும் என்றாலும் அது போதாது

உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன்
நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்
ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய
உனது நிழல் என இருப்பேன்
நீ யாரை இருந்தாலும்
உனை ஏற்றுக் கொள்கிறேன்
என்னை பிரிந்தால் அந்த நொடியே
நான் இறந்து போகிறேன்

எழுதியவர் : சினிமா பாடல் (22-Mar-17, 10:36 am)
சேர்த்தது : கிரிஜா
பார்வை : 324

மேலே