என் சுவாசக் காற்றே

நீ மழையல்ல கலைந்து போக
மலரல்ல மணம் சிதைந்து போக
ஒளியல்ல மறைந்து போக
நான் சுவாசிக்கும் மூச்சு
இறுதிவரை இருந்து விடு
என்னில் சுவாசக் காற்றாய்
மண்ணில் என்னுடலம்
சாயும் வரை


ஆக்கம்
அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (22-Mar-17, 2:08 pm)
Tanglish : en suvasak kaatre
பார்வை : 104

மேலே