மருதாணி செடிக்கு மருதாணி இட்டவள்

நீ மருதாணி செடியில்..!!
மருதாணி பறித்துவிட்டு
போனபின்பு ..
மறுநாள் செடியெல்லாம்
சிவப்பாய் மாறிப்போனதாமே ?
ஊரே பேசிக்கொள்கிறார்கள்
யார் இந்த செடிக்கு
மருதாணி இட்டது என்று !!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (22-Mar-17, 2:11 pm)
பார்வை : 368

மேலே