symptoms of love

உங்கள் நண்பன் பிரகாஷின்
134 ம் படைப்பு.....


மாலை நேரம்....!
சூரியன்.....
தலை சாயும் நேரம்....!
ஒரு சாலை யோரம்....
அவளை கண்டேன்.....!


நான் என்னை மறந்தேன்....!
அவள் பின்னே சென்றேன்....!
பிறகு அறிந்தேன்....!
இது காதலின் அறிகுறி என்று.....!


Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (23-Mar-17, 7:54 am)
பார்வை : 119

மேலே