அவள்தானா இவள் அவள்தானா
திருமணத்திற்கு முன் பேசினாள்
அடடா...
திருமணத்திற்கு பின் பேசினாள்
அடடே....
சிலஆண்டுக்குப் பின் பேசினாள்
அடேங்கப்பா...
அவள்தானா இவள் அவள்தானா...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
