சென்னைப் பெருவெள்ளம்

சென்னைப் பெருவெள்ளம்!
நீர் நிலைகள் இருக்கையில், மனிதன் நீச்சலடித்தான்!
நீர் நிலைகள் சமாதி ஆன பின்பு, வீடுகள் நீச்சலடித்தன!
சென்னைப் பெருவெள்ளம்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 2:17 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 55

மேலே