விவசாயி
உடையது காக்க
படையது திரட்டி
உண்ணாமல் உறங்காமல்
அறப்போர் செய்து
வாங்கிய நிம்மதி
வெகுமதி பெறவில்லை ...!
என் தாய்திருநாட்டில்
இன்னமும் விவசாயி மேல்நிலை
பெறவில்லை ...!
உடையது காக்க
படையது திரட்டி
உண்ணாமல் உறங்காமல்
அறப்போர் செய்து
வாங்கிய நிம்மதி
வெகுமதி பெறவில்லை ...!
என் தாய்திருநாட்டில்
இன்னமும் விவசாயி மேல்நிலை
பெறவில்லை ...!