சிரிக்கிறாய் பெண்ணே

வல்லினமாய் வந்த என்னை
மெல்லினமாய் மாற்றினாய்
இளைத்த என்னைப் பார்த்து
நீ சிரிக்கிறாய் பெண்ணே
உனக்கு என்ன. கல்நெஞ்சா
புலம்புகிறது ஆணின் மணிப்பர்ஸ்!

எழுதியவர் : லட்சுமி (24-Mar-17, 4:50 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 292

மேலே