நான்
தினமும் நான் உன்னுடன்
பேசுவதால் என்னமோ
இன்று உனக்கு என்னை
பிடிக்காமல் போய் விட்டது..
அதனால் தான் உன்னை
விட்டு விலகி நிற்கின்றேன்
எனக்கே விருப்பமில்லாமல்....
தினமும் நான் உன்னுடன்
பேசுவதால் என்னமோ
இன்று உனக்கு என்னை
பிடிக்காமல் போய் விட்டது..
அதனால் தான் உன்னை
விட்டு விலகி நிற்கின்றேன்
எனக்கே விருப்பமில்லாமல்....