என்னாகுமோ
எல்லாம் படைத்தாய்
அவனுக்காக. !
துணையென படைத்தாய்
அவளையும் !
பலம் கொடுத்தாய்
உடம்பில் !
வீரம் கொடுத்தாய்
மனதில் !
எல்லாம் அவளை
காக்கவே !
பசும் நிலந்தான்
அவள் !
காக்கும் வேலிதான்
அவன் !
வேலியென நிற்பவன்
ஆடானால்
நிலம் தான்
என்னாகுமோ !