வியர்வை வாசம்

ஏசி அறையில்
வேலை செய்யும் மகனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை
கொளுத்தும் வெய்யிலில்
ஐஸ் விற்கும் அப்பாவின்
வியர்வை வாசம்...

எழுதியவர் : ரேவதி மணி (24-Mar-17, 4:56 pm)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : viyarvai vaasam
பார்வை : 111

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே