தக்காளியா காதல்

நம் காதல் என்ன தக்காளியா
அழுகிப் போக
அழியாத அமிர்தமடி
அலை கடலும் அழைக்கிறது
ஆசையாய் நீந்தலாம் வா!

எழுதியவர் : லட்சுமி (24-Mar-17, 9:18 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 112

மேலே