மாநிலம்

மாநிலம்!
அன்று...
ஆற்றில் மணல் இருந்தது!
மணலுக்கடியில் நீர் இருந்தது,
பசுமை நிலமாய் மாநிலம்!
இன்று...
மணலும் இல்லை, நீரும் இல்லை,
பாலைநிலமாய் மாநிலம்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (26-Mar-17, 11:58 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : maanilam
பார்வை : 84

மேலே