மாநிலம்

மாநிலம்!
மண்ணின் மைந்தர்கள் மணலை விழுங்க,
அந்நியர் நீரை உறிஞ்ச.
பாலைநிலம் ஆனது, மாநிலம்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (26-Mar-17, 11:51 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 66

மேலே