தேர் வழித்தவறினால் ?

ஒரு அரசாங்கம் என்பது தேர் போன்றது .,அந்த தேரில் அமர்வது முதல்வனோ,பிரதமரோ அகடும் அந்த தேரை வழி நடத்தும் சாரதிகள்தான் அரசு அதிகாரிகளும் ,மந்திரிகளும் .,சாரதி வழித்தவறினால்,இந்த தேரும் வழித்தவறி தான் போகும்.,இதில் வேதனை என்னவென்றால் அந்த குதிரைதான் நம் மக்கள் என்று எண்ணிக்கொள்ளவேண்டி உள்ளது.

எழுதியவர் : prabaz (14-Jul-11, 9:47 am)
சேர்த்தது : tamilan
பார்வை : 477

மேலே