கை கொடுக்கும் நட்பு
ஏதோ ஒன்றை பார்த்து
வருவது காதல்
எதையும் பார்க்காமல்
வருவது நட்பு
தோன்றும் பசி காதல்
ருசியான உணவு நட்பு
எல்லா பிரச்சனைக்கும்
தீர்வு நட்பு
காதலரை சேர்க
காதலை வாழவைக்க
கை கொடுக்கும் நட்பு
உலகத்தில் அமைதி
நிலவுவதே நட்பால்
முன் வந்து
கை கொடுக்கும் நட்பு
கொடு கை
உசரும் வாழ்க்கை