கவலை இல்லா காதல்

வாழ்க்கை என்றால் வெறும்
வலிகள் என நான் தவறாய்
நினைத்திருந்தேன்…………..
நீ வந்ததினால்
வலிகள் இல்லை அது
கவிதை என்றுனர்தேன்…………….

மூச்சு முட்ட வெறும்
சோகம் என நான் எல்லாம்
வெறுத்துவிட்டேன்……….
நீ வந்தவுடன்
அந்த சோகம் எல்லாம்
ஒரு இசையாய் மாற கண்டேன்………….

காதலேல்லாம் வெறும்
பொய்கள் என நான்
எனோ உளறி வந்தேன்……….
நீ வந்துவிட்டாய்
அவை பொய்கள் இல்லை
நம் உலகம் உணர்ந்து விட்டேன்……..

நீ வந்து விட்டாய் இனி கவலையில்லை
சொர்கம் அது வெகு தூரம்மில்லை
சேர்ந்திருப்போம் காலமெல்லாம்
காதலிப்போம் இனி கடைசி வரை உயிரே …………….

எழுதியவர் : அதார் உதார் விக்கி (27-Mar-17, 8:41 pm)
பார்வை : 154

மேலே