நாடி வந்த நட்பு

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :
கண்பார்க்கு மந்நொடி கள்வடியும் பூமலர்ந்து
வெண்பனி நெஞ்சமர்ந்து வெம்மையதும் தீர்ந்திங்கு
பண்தரு மேழ்சுரம் பாடிவரு மின்பமீந்து
வண்மையும் பாராது வண்ணமதும் பாலொத்து
மண்புதை வேராகும் நட்பு......