அம்மா

என்னை கருவில் சுமந்தாய்
பிறந்ததும் மார்பில் சுமந்தாய்
உன் ஆசைகளை துறந்தாய்
அன்பையும் பாசத்தையும் தந்தாய்
எனக்காக வாழ்ந்தாய்
நீ சொன்ன ஒரு சொல்லில்
என் மனம் புண்பட்டதென்று
உன் உயிரையே பிரித்து கொண்டு
என்னை கவிக்குயிலாக்கி சென்றாய்........
பிரியும் போதுக்கூட உன் பாசத்தால்
என்னை வென்று விட்டாய்

எழுதியவர் : திவ்யா (28-Mar-17, 9:23 pm)
சேர்த்தது : திவ்யா
Tanglish : amma
பார்வை : 172

மேலே