தத்துவம் இரண்டு

வாய்ப்பு தவறிவிட்டதா
வருத்தப்படாதே
அது உனக்கானதில்லை
காத்திரு கவனமாக
உன்முறை வரும்வரை

எழுதியவர் : லட்சுமி (29-Mar-17, 12:28 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 1565

மேலே