அப்படித்தான் அவளை நினைப்பேன்

"அவளை நினைக்காதே " என

எவ்வளவோ எடுத்து சொல்லியும் !
எவ்வளவோ திட்டியும் !
எவ்வளவோ கண்டித்தும் !
எவ்வளவோ கெஞ்சியும் !

அப்படித்தான் நினைப்பேன் என
அடங்க மறுக்கிறது
"என் இதயம் "

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (29-Mar-17, 1:22 pm)
பார்வை : 114

மேலே